Sunday 12 August 2012

நட்சத்திரங்கள் – அதிர்ஷ‌டம் தரும் தெய்வங்கள்




01. அஸ்வினிஸ்ரீ சரஸ்வதி தேவி
02.
பரணிஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
03.
கார்த்திகைஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04.
ரோகிணிஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
05.
மிருகசீரிடம்ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
06.
திருவாதிரை – - ஸ்ரீ சிவபெருமான்
07.
புனர்பூசம்ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
08.
பூசம்ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09.
ஆயில்யம்ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
10.
மகம்ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11.
பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
12.
உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி
13.
அத்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
14.
சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15.
சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16.
விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.
17.
அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர்.
18.
கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
19.
மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
20.
பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21.
உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22.
திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
23.
அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
24.
சதயம் - ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25.
பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26.
உத்திரட்டாதி ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27.
ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்.

நட்சத்திரங்கள் - கிரகம் தெய்வம்

1. கார்த்திகை, உத்திரம், உத்திராடம்சூரியன்சிவன்
2.
ரோகிணி, அத்தம், திருவோணம்சந்திரன்சக்தி
3.
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்செவ்வாய்முருகன்
4.
திருவாதிரை, சுவாதி, சதையம் - ராகுகாளி, துரக்;கை
5.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதிகுருதட்சிணாமூர்த்தி
6.
பூசம், அனுசம், உத்திரட்டாதிசனிசாஸ்தா
7.
ஆயில்யம், கேட்டை, ரேவதிபுதன்விஷ்ணு
8.
மகம், மூலம், அசுவினிகேதுவினாயகர்

9. பரணி, பூரம், பூராடம்சுக்கிரன்மகாலட்சுமி


No comments:

Post a Comment