Tuesday 28 August 2012

ஜோதிடம் மூலம ஆஸ்துமாவை எப்படி அறிய முடியும்?



ஜாதக்தில் 6ல் புதன் இருந்தால் அல்லது 6மிடத்தை புதன் பார்த்தால் அல்லது 6மிடத்து அதிபதியுடன் புதன் சேர்ந்திருந்தால் அவர்களுக்கு புறத்தோல், காற்று போகும் தொண்டை,மூச்சு போகும் மூக்கு ,மூச்சுகுழாய் ஆகியன பலவீனமாக இருக்கும் .இத்தகைய உறுப்புகளு்க்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். குளிர் தாங்கும் சக்தி அந்த உறுப்புகளுக்கு குறைவாகதான் இருக்கும். இவர்களுக்குத்தான் ஆஸ்துமா வரும். மனஅழுத்த்தாலும் அளவுக்கதிகமான து)க்கத்தாலும் இந்நோய் வரவும் அதிகமாகவும் வாய்புண்டு. தனது முன்னோர்களுக்கு ( தாய் தந்தை தாத்தா பாட்டி ஆகியோர்களில் யாருக்காவது ) புதன் 6மிடத்துடன் சம்பந்தப்பட்டு பிற்ந்திருந்தால் அவர்களது வாரிசுகளும் 6மிடம் புதனுடன் சம்பந்தப்பட்டு பிறக்க வாய்ப்புண்டு.

No comments:

Post a Comment