Tuesday 7 August 2012

அரை குறையாக உடுத்தும் பெண்கள் பற்றி ஜோதிடம் என்ன கூறுகிறது?


பெண்களின் குணங்களை நிர்ணயிப்பது கிரகங்கள்தான். முக்கியமானது லக்னம். லக்னாதிபதி நன்றாக இருக்க வேண்டும்.

லக்னாபதி 12ல் மறையும் போது, சராசரியாக இல்லாமல் வித்தியாசப்பட வேண்டும் என்ற எண்ணம் வரும். எதையாவது எதிர்த்துப் போராட வேண்டும் என்று நினைப்பார்கள்.

லக்னத்தில் இருந்து 6, 8, 12வது இடங்கள் மறைவுஸ்தானங்கள். மறைவு ஸ்தானங்களில் வரும்போது மாறுபட வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கும்.

லக்னாதிபதி முதல் வீடு. இந்த லக்னாபதி ராகு அல்லது 6, 8, 12வதுக்குரியவனுடன் சேர்ந்தால்தான், தன்னை பலரும் பார்க்க வேண்டும் என்பதற்காக அரைகுறையாக ஆடை அணியும் எண்ணம் ஏற்படும்.
அவர்களது சிந்தனையில் கற்பு என்றால் என்ன என்பதற்கு வேறு அர்த்தம் இருக்கும்.

பாரம்பரிய குடும்பத்தில் கூட இதுபோன்ற பிள்ளைகள் பிறந்து தடம்மாறுவார்கள்.

No comments:

Post a Comment