Wednesday 15 August 2012

கீழ்க்கண்ட கிரகங்கள் மீது சனி சஞ்சாரம்


பிறந்த ஜாதகத்தில் உள்ள கீழ்க்கண்ட கிரகங்கள் மீது சனி சஞ்சாரம் செய்யும் போதோ அல்லது நாடி முறைப்படி தாக்கத்தினை(aspect) ஏற்ப்படுத்தும் போதோ ஏற்படும் விளைவுகள்.


சூரியன் : தந்தை உடல் நலம் பாதிப்பு, தந்தை மற்றும் மகன் இடையே தகராறு, அரசால் சிரமம்.
சந்திரன் : ஜோதிடம் பார்த்தல், தேவையற்ற பழி, அம்மா உடல் நலம் பாதிப்பு, தேவையில்லாத செலவு, மன அமைதியின்மை.
செவ்வாய் (குஜன்) : எதிரிகள் தொல்லை, அமைதியின்மை, நிலச்சொத்து ஈட்டம்
புதன் : நிலம் ஆதாயம், கல்வி கற்க்க நல்ல நேரம்.
வியாழன் (குரு) : தொழில் மாற்றம், வேலை அல்லது பதவி உயர்வு கிடைத்தல், இரைப்பை பிரச்சனை.
சுக்கிரன் : திருமணம், சொத்துக்கள் பெறுதல்
சனி : இடையூறுகள்
ராகு : வீட்டில் இறப்பு
கேது : வழக்கு, சர்ச்சை, குறிக்கோளின்மை, புனித இடங்களுக்கு செல்லுதல், நிதி இழப்பு


No comments:

Post a Comment