Saturday 18 August 2012

பெயர் எண் கூட்டுத்தொகை : 29





பெயர் எண்
: 2

பெயர் எண் பலன்கள்:

29.
இந்த எண்ணையுடையவர் அடிக்கடி நீதிமன்றம் செல்ல நேரும். குடும்ப வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாகும். நண்பர்களும், உறவினர்களும் விசுவாசமில்லாதவர்களாக இருப்பர். ஆண்கள் என்றால் பெண்களாலும், பெண்கள் என்றால் ஆண்களாலும் தீராத துன்பங்களை அனுபவிப்பர்.

No comments:

Post a Comment