Saturday 18 August 2012

பெயர் எண் கூட்டுத்தொகை : 11





பெயர் எண்
: 2

பெயர் எண் பலன்கள்:

11
ஐ பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் தெய்வ நம்பிக்கையினால் முன்னேறுவர். எளிதாக லாபம் பெறுவர். சோதனைபோல் திடீர் திடீர் என்று எதிர்பாராத ஆபத்துக்கள் வரும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஏமாற்றப்படுவர். நம்பினால் உயர்வு உறுதி. நம்பாவிட்டால் ஆபத்து உறுதி.

No comments:

Post a Comment